erode ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு நமது நிருபர் பிப்ரவரி 27, 2023 ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.